Trailer
Iravin Nizhal – Official Tamil Trailer !

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் ஒரே ஷாட்டில் நான் லீனியராக எடுக்கப்பட்ட படம் இரவின் நிழல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் வெளியிட்டார்.
youtube.com/watch?v=cjBK6y0tOYM&ab_channel=RadhakrishnanParthiban