Connect with us
 

News

விரைவில் ஜெயிலர் படத்தில் இணையும் ஜாக்கி ஷெராப் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவ்ராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், வசந்த் ரவி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப்பை நடிக்க வைக்க முயர்சிகள் நடைபெற்று வருகிறதாம். தற்போது திரைக்கதையை படித்து வரும் ஜாக்கி ஷெராப் தன் கதாப்பாத்திரம் முக்கியமானதாக இருந்தால் நடிப்பது பற்றி முடிவு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.