Connect with us
 

Teaser

ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் பட டீஸர் வெளியானது !

Published

on

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளியான சைரன், இறைவன் படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

தற்போது எம்.ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர் படத்தில் நடித்துள்ளார். ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை ஸ்க்ரின் செவன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.