Connect with us
 

News

கமல்ஹாசனுக்கு கௌரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி சிறப்பிக்கப்பட்டது !

Published

on

திரை இசைத்துறைக்கு 46 ஆண்டுகாலம் பல பாடல்களை பாடி மக்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள உலக நாயகன் பத்மபூசன் கமல்ஹாசன் அவர்களுக்கு திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா பொதுச்ச்செயலாளர் ஜோனாபக்தகுமார் அறக்கட்டளை சேர்மன் .எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்கள் திரைப்பட இசைக் கலஞர்கள் சங்கத்தின் கெளரவ உறுப்பினர் அடையாள அட்டையை இன்று கமல் ஹாசன் அலுவலகத்திற்கு சென்று வழங்கினார்கள்.

சுமார் 1500 உறுப்பினர்களின் கொண்ட எங்கள் சங்கத்தில் உலக நாயகன் இணைந்தது சங்கத்திற்கும் இசைக்கலைஞர்களுக்கும் திரைப்பட துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது என்று தலைவர் தினா மகிழ்வுடன் கூறினார்.