Connect with us
 

News

இன்று முதல் ஆரம்பமாகும் இந்தியன் 2 படப்பிடிப்பு !

Published

on

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் விமான நிலையத்தில் படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படப்பிடிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் உற்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று முதல் 20-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் படத்தின் பல முக்கியமான காட்சிகள் படமாக்கவுள்ளாராம் இயக்குநர் ஷங்கர்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் ஒட்டுமொத்தமாக முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் வெளியீட்டு பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.