Connect with us
 

News

தவறாக தொட்ட நபரை அடித்த நடிகை ஜஸ்வர்யா லட்சுமி !

Published

on

விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஜஸ்வர்யா லட்சுமி.

இவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. குஸ்தி வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தை விட இவரின் கதாப்பாத்திரத்துக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜஸ்வர்யா லட்சுமி ‘இது வரையில் நான் நகைச்சுவரை மையமாக உருவாகியுள்ள படத்தில் நடித்ததில்லை கட்டா குஸ்தி அந்த வாய்ப்பை கொடுத்தது.

இந்த படம் எனக்கு ஒரு சவாலாகவும் இருந்ததும் சமீப காலமாக நகைச்சுவை படங்கள் அதிகம் வரவில்லை. நான் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களில் சர்வ சாதாரணமாக நடித்து விடுவேன். ஆனால் நகைச்சுவையாக நடிப்பது கஷ்டம். அதையும் ஒரு சவாலாக ஏற்று நடித்து இருக்கிறேன். எற்கனவே ஒருவரை நான் சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் என்னை தவறாக தொட்டதால் அவரை நான் அடித்து விட்டேன். சமீப காலமாக அப்படி யாரையும் நான் அடித்த அனுபவம் இல்லை என்று கூறினார்.