News
டாணாக்காரன் இயக்குநர் படத்தில் கார்த்தி !

கார்த்தி தற்போது இயக்குநர் பிரேம் குமார் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் படங்களில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் பின்னணியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இயக்குநர் தமிழ், ஜெய்பீம், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.