News
கீர்த்தி சுரேஷ் திருமண செய்தி ஒரு வதந்தி – மேனகா !
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாக சில தினங்களாக செய்திகள் பரவி வந்தன. இதற்கு தற்போது கீர்த்தி சுரேஷ் தாய் மேனகா பதிலளித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்த ரிசார்ட்ஸ் உரிமையாளரான கீர்த்தி சுரேஷ் பள்ளி தோழர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து கீர்த்தி சுரேஷ் தாய் மேனகா கூறுகையில் ‘ சும்மா பரபரப்புக்காக கிளப்பு விடப்பட்ட தவறான செய்தி. இது போன்ற செய்திகளை நாங்கள் பார்க்கவோ கேட்கவோ விரும்புவதில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.