Connect with us
 

Teaser

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா டைட்டில் டீஸர் வெளியானது !

Published

on

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டிசர் வெளியாகியுள்ளது.

சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே.சந்துரு இப்படத்தை இயக்கயுள்ள இப்படத்தை தி ரூட் மற்றும் தி ஃ பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மொத்தமாக படம் கீர்த்தி சுரேஷின் ஆக்‌ஷன் பக்கத்தை காட்டும் என்பதை டீசர் உணர்த்துகிறது. ஆனால், தொடர்ந்து, கலர் அடித்த தலை முடி, வித்தியாசமான சிகை அலங்காரம் மற்றும் நிறத்தை வைத்து ஒரு தரப்பினரை திருடர்களாகவும், கொள்ளையர்களாகவும் சித்தரித்திருப்பது நெருடல். டீசர் படம் குறித்த அறிமுகத்தை வெளிப்படுத்தியுள்ளது.