Connect with us
 

News

தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் குபேரா !

Published

on

இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
 
பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் 51வது படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர் தற்போது வெளியாகிது. அதன் படி தனுஷ் நடிக்கும் இப்படத்தின் தலைப்பு குபேரா என அறிவித்துள்ளது படக்குழு.