Connect with us
 

News

துணிவு படத்திற்கு வானத்தில் விளம்பரம் செய்யும் லைகா நிறுவனம் !

Published

on

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.பஞ்சாபில் நடைபெற்ற வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கள் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை வெளியிடும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் துணிவு படத்தின் புரமோஷனை பிரம்மாண்டமாக செய்து வருகிறது. அதிவும் வெளிநாட்டில் வெற லெவல் புரமோஷன் செய்து வருகிறது. வானத்தில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு துணிவு படத்தின் அப்டேட் 31 அன்று வெளியாகும் என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.