Connect with us
 

Trailer

Maaran – Official Trailer !

Published

on

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘மாறன்’ வருகிற மார்ச் 11-ம் தேதி நேரடியாக ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

தனுஷுடன் இப்படத்தில் மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, ஜெயபிரகாஷ், கிருஷ்ணகுமார், ஸமிருதி வெங்கட், ராம்கி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.