Connect with us
 

Teaser

Etharkkum Thunindhavan – Official Tamil Teaser !

Published

on

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, பலர் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் எதற்க்கும் துணிந்தவன். தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.