News
நயன்தாரா திடீர் வாந்தி மருத்துவமனையில் அனுமதி !

லேடி சூப்பர் ஸ்டார் Nayanthara இரண்டு மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை Nayanthara சாப்பிட்டதால் அந்த உணவு அவருக்கு சேராமல் வாந்தி எடுத்ததாகவும் இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் Nayanthara.
பின்னர் ஒரு சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் மருத்துவர்கள். தற்போது நன்றாகவும் நலமாகவும் உள்ளாராம் Nayanthara.