News
மீண்டும் சிறப்பு தோற்றதில் ரஜினிகாந்த் !

ரஜினிகாந்த் அவர்களின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம்தான் லால் சலாம்.
இப்படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸ் அவர்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திலும் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரஜினிகாந்த் அவர்கள் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் சிசுசுக்கின்றன.