Connect with us
 

News

பிப்ரவரி 14 வெளியாகும் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

Published

on

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் – த்ரிஷா நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது அடுத்த மாதத்தோடு விடாமுயற்சி படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுவிடும்.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லோக் போஸ்டரை காதல் தினத்தில் வெளியிட படப்பிடிக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டைட்டில் மட்டுமே வெளியானது அதன் பின்னர் இப்படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் இது வரைக்கும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.