Connect with us
 

News

ஆதிக் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் !

Published

on

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் குமார் இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாருக்கிறது. இப்படத்திற்கு Good Bad Ugly என பெயரிப்பட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் ஆரம்பித்து 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியாவுள்ளது.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இயக்கக்கிறார்.