Connect with us
 

News

குட் நைட் பட இயக்குனர் அடுத்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் !

Published

on

கடந்த வருடம் மணிகண்டன் நடிப்பில் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் குட் நைட். இவரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் பணிகளில் இறங்கியுள்ளார் விநாயக் சந்திரசேகர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இதற்கான திரைக்கதைப் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

குட் நைட் ஒரு கமர்ஷியல் அம்சங்கள் அதிகம் இல்லாத பீல் குட் திரைப்படம். ஆனால் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் பெருந்திரள் ரசிகர்களை கவரும் அம்சங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். அதனால் திரைக்கதையில் கமர்ஷியலாக இருக்கும்படி சொல்லியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.