Connect with us
 

News

பைரி படக்குழுவை அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன் !

Published

on

பைரி இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம். நாகர்கோயிலுள்ள சிறு ஊரில் நடக்கும் புறா பந்தயத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது.

தகப்பன் இல்லாமல் தன் மகனை எப்படியாவது நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என நினைக்கும் ஒரு தாய். மகனோ தாயின் பேச்சை கேட்காமல் புறா பந்தயத்தில் ஈடுபடுகிறார். இதனால் ஹீரோவுக்கு பல பிரச்சனையகள் வருகிறது.

ஜான் கிளாடி என்பவர் இப்படத்தை இயக்கி இருந்தார் இதில் ரமேஷ் ஆறுமுகம், மேகனா எலன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்து விட்டு படக்குழுவை அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.