Connect with us
 

News

விடாமுயற்சி படப்பிடிப்பாய் முடித்து சென்னை திரும்பிய அஜித் குமார் !

Published

on

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி. அஜித்துடன் த்ரிஷா, சஞ்சத் தத், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடைபெற்று வந்தது.

ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. அதோடு தீப்பாவளிக்கு கூட விடுமுறை எடுக்காமல் படப்பிடிப்பில் நடித்து வந்தார் அஜித். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு நடைபெற்று வந்த முதல் கட்ட பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சென்னை திருப்பினார் அஜித்.

தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து விட்டுக்கு செல்லும் அஜீத் குமாரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற உள்ளது.