Connect with us
 

Trailer

Saani Kaayidham – Official Tamil Trailer !

Published

on

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சாணிக் காயிதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மே 6-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் அதிர வைக்கும் அதிரடி டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.