Connect with us
 

Songs

Kaathuvaakula Rendu Kaadhal – Two Two Two Official Video Song !

Published

on

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இன்று இப்படத்தின் ‘Two Two Two’ என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.