News
புஷ்பா படத்தில் இணைந்த சாய் பல்லவி !

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் என பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் சமந்தா நடனம் ஆடிய ஒரு பாடலை யாராலும் மறக்க முடியாது.
இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இப்படத்திலும் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தில் நடிகை சாய் பல்லவியும் இணைந்திருக்கிறார்.
கதைக்கு திருப்புமுனை தரக்கூடிய ஒரு கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.