Connect with us
 

Trailer

Gargi – Official Tamil Trailer !

Published

on

Sai Pallavi நடிப்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள திரைப்படமான Gargi படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் Sai Pallavi நடித்துள்ள திரைப்படம் Gargi. நாட்டில் நடக்கும் அநீதை எதிர்த்து போராடும் ஒரு வீர பெண்ணின் போராட்டத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம்தான் இந்த Gargi.

இப்படத்தி நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த வாரம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.