Connect with us
 

Teaser

Ponniyin Selvan – Official Tamil Teaser !

Published

on

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் கனவு திரைப்படம் Ponniyin Selvan. எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான Ponniyin Selvan கதையை மிக பிரம்மாண்டமாக படமாக்கி வருகிறார்.

இதில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஜஸ்வர்யா ராய் பச்சன், ஜஸ்வர்யா லக்சுமி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மணிரத்னம் மற்றும் குமரவேலு இணைந்து திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். ஜெயமோகன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Ponniyin Selvan படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் முதல் பாகத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.