Connect with us
 

Teaser

Gulu Gulu – Official Tamil Teaser !

Published

on

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் Gulu Gulu.

சந்தானத்துடன் இப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜூலை 29 முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.