Trailer
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது !

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரில் வழக்கமான காமெடி காட்சிகள் மட்டுமே உள்ளது. வித்தியாசமாக எதுவும் இல்லை என்றும் டிரைலரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் சந்தானத்துடன் ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.