Connect with us
 

News

சதீஷ் நடிக்கும் சட்டம் என் கையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சதீஷ். ஆனால் கடந்த சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த நாய்சேகர், மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படங்கள் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள அடுத்த படம் ‘சட்டம் என் கையில்’ படம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது வெளியீட்டு தயாராக உள்ளது.

செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் வெளியாகவுள்ளது. இதன் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து செப்டம்பர் 20ம் தேதி சதீஷ் நடித்துள்ள சட்டம் என் கையில் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.