News

குட் நைட் பட இயக்குநர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்த வந்தவர் பின்னர் அதிரடி ஆக்ஷன் படங்ககளை தேர்வு செய்து நடித்து வந்தார் அது அவருக்கு அவ்வளவு வெற்றியை கொடுக்கவில்லை.

அதன் பின்னர் அமரன் படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் குட் நைட் படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாம்.

 

Trending

Exit mobile version