Connect with us
 

News

பார்வதியை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய கடும் எதிர்ப்பு !

Published

on

மலையாள பட உலகின் முன்னணி கதா நாயகிகளில் ஒருவர் பார்வதி இவர் தமிழில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், மரியான், பெங்களூர் நாட்கள், நவரசா ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.

தற்போது தயாராக இருக்கும் ஒரு புதிய தமிழ் படத்தில் இவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டார்கள். அந்த படத்தில் நடிக்க பார்வதியும் சம்பதமும் தெரிவித்தார். இந்த நிலையில் பார்வதியை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய கடும் எதிர்ப்பு எழுத்துள்ளது.

ஒரு பிரபல இயக்குனரும், அரசியல்வாதியுமான ஒருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.