Trailer
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா டிரைலர் வெளியானது !

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. முற்றிலும் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. சரித்திரம் கலந்த fantasy படமாக இது உருவாகியுள்ளது. அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் இபப்படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் சுமார் பத்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
சற்று முன் இந்த படத்தின் இரண்டரை நிமிடங்களுக்கும் மேலான ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.