Connect with us
 

Trailer

Suzhal: The Vortex – Official Tamil Trailer !

Published

on

கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவான சுழல் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17-ஆம் தேதி வெளியாக உள்ளது.

விக்ரம் வேதா படத்திற்கு சூப்பராக இசையமைத்த சாம் சிஎஸ் இசையில் புஷ்கர் காயத்ரி திரைக்கதையில் உருவான இந்த தொடரை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியுள்ளனர். 30 மொழிகளில் இந்த தொடர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.