News11 months ago
என் திறமையை ஹிந்தி இயக்குநர்கள் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள் – மிருணாள் தாக்கூர் !
பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தாலும் கடந்த வருடம் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அண்மையில் இவர் அளித்த ஒரு பேட்டி...