News1 year ago
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகம் இயக்கும் மோகன் ராஜா !
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி. ஜெயம் ரவியுடன் இப்படத்தில் அஸின், நதியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை...