Connect with us
 

News

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகம் இயக்கும் மோகன் ராஜா !

Published

on

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி. ஜெயம் ரவியுடன் இப்படத்தில் அஸின், நதியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

முதல் பாகத்தில் நதியா இறந்தது போன்ற படம் நிறைவு பெறும். இரண்டாம் பாகத்தில் நதியா இல்லாமல் கதை தொடரும் என்று கூறினார் மோகன் ராஜா. தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுத்ததும் இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக கூறினார்.