News1 year ago
அயோத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் உரியடி விஜயகுமார் !
இயக்குநர் மந்திரா மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் அயோத்தி. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது இப்படம். இந்த நிலையில் இப்படத்தில்...