Connect with us
 

News

அயோத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் உரியடி விஜயகுமார் !

Published

on

இயக்குநர் மந்திரா மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் அயோத்தி. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது இப்படம்.

இந்த நிலையில் இப்படத்தில் சசிகுமாருக்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தவர் உரியடி விஜயகுமார். ஆனால் இப்படத்தின் கதை விவாதத்தின் போது இயக்குநருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் இவர் நடிக்காமல் விலகவே சாய்குமார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.