News1 year ago
13 வருடங்களுக்கு பின்னர் அஜித் படத்தில் பாவானா !
துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. அஜித்துடன் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பையான் நாட்டில்...