News9 months ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் காளமாடன் !
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு பைசன் என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்...