Trailer10 months ago
வெளியானது ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டியர் ட்ரைலர் !
இயக்குநர் அனந்த ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டியர். இப்படம் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரஸ்...