தனுஷ் இயக்கி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகை அனிகா சுரேந்திரன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள இவரின் 50-வது படத்தில் தனுஷ் சகோதரராக சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகவும். எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாப்பாத்திரத்தில்...
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 48-வது படம். இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக...
நடிப்பு அசுரன் தனுஷ் பிறந்த நாளான இன்று கேப்டன் மில்லர் படத்தின் டீஸர் வெளியானது. மாஸ் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே நிறைந்த இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. டிசம்பர்...
பிரபல ஜாம்பவான் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு அதிபருமான திரு. நாராயண் தாஸ் கே. நாரங் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தனுஷின் 51வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்,...
கேப்டன் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்துக்கு பின்னர் தனது 50-வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை தனுஷ் அவர்களே...
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 50-வது படத்தை தானே இயக்கி நடிக்கப் போகிறார். இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், நடிக்கவுள்ளதாக...
கர்ணன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது. மிக நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனம் இப்படத்தை...
தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி வெளியான நாள் முதல் இன்று வரை சுமார் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த மாதம்...
தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கியிருந்த இப்படத்தில் சம்யுக்தா மற்றும் சமுத்திரக்கனி, பாரதிராஜா, சாய்குமார், தணிகலமரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட ஆகியோர் நடித்திருந்தனர்....
தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாத்தி. இதையடுத்து இயக்குநர் அருண்மதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இணையவுள்ளார். இந்த நிலையில் நேற்று சிவராத்தியை முன்னிட்டு தனுஷ் போயஸ்...