Trailer1 year ago
ஷாருக்கான் நடிக்கும் டன்கி டிரெய்லர் வெளியானது !
முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் டன்கி. ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் விக்கி கௌசல், சதீஷ் ஷா, தியா மிர்சா ஆகியோர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்....