Trailer1 year ago
கவனம் ஈர்க்கும் கண்ணகி பட ட்ரைலர் !
யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணகி டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கர்ப்பிணி பெண் கதாப்பாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். இவருடன் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோர்...