News10 months ago
என்னை மட்டும் ஆபாச நடிகை என்று முத்திரை குத்துகிறார்கள் – கிரண் !
நடிகை கிரண் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இவர் அண்மையில் அளித்த நேர்காணலில் தன் சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். எனக்கு மூன்று திருமணம் ஆகிவிட்டது...