News12 months ago
விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மிக எளிதியில் யாருக்கும் கிடைத்து விடாது – மீனாட்சி சவுத்ரி !
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆல் டைம். இப்படம் விஜய் நடிக்கும் 68-வது திரைப்படம். இப்படத்தில் விஜய் தந்தை – மகன் என இரு வேடங்களில் நடித்து...