Trailer12 months ago
அவனுக்கு என் கண்ணுல பயம் தெரியாத வரைக்கும்தான் என் குழந்தை சேப் – எப்பிடி இருக்கிறது மிஷன் சாப்டர் 1 ட்ரைலர் !
அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ள மிஷன் சாப்டர் 1 படத்தின் ட்ரைலர் வெளியானது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக...