News8 months ago
ரஜினிகாந்தை சந்தித்த சாய் தன்ஷிகா பட ஹீரோ !
நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தி புரூப். இயக்குநர் ஐ.ராதிகா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லா படமாக உருவாகியுள்ள இது மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சாய் தன்ஷிகாவுடன்...