News11 months ago
லாரன்ஸ் படத்தை இயக்கும் அயோக்யா பட இயக்குநர் !
சத்யஜோதி மற்றும் கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் இணை தயாரிப்பில் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ். இப்படத்தை விஷால் நடிப்பில் வெளியான அகோக்யா படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கவுள்ளார்....