Connect with us
 

News

லாரன்ஸ் படத்தை இயக்கும் அயோக்யா பட இயக்குநர் !

Published

on

சத்யஜோதி மற்றும் கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் இணை தயாரிப்பில் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இப்படத்தை விஷால் நடிப்பில் வெளியான அகோக்யா படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். மிகப்பெரிய பஜ்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் மிருகங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறுவதால் பெரும்பாலான படப்பிடிப்பு தாய்லாந்து வனப்பகுதியில் நடத்த உள்ளனர் படக்குழு.

2025ம் ஆண்டு கொடை விடுமுறைக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.