Connect with us
 

News

5 நாட்களில் ருத்ரன் திரைப்படத்தின் முழு வசூல் விபரம் !

Published

on

கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார், காளி வெங்கர், நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ருத்ரன். தயாரிப்பாளார் பைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

முழுக்க முழுக்க குடும்ப படமாக உருவாகியிருந்த இப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதன் படி முதல் 5 நாட்களிம் மட்டும் ருத்ரன் திரைப்படம் ரூ.18 கோடி வரை வசூலித்துள்ளாக தயாரிப்பாளர் சார்ப்பில் தகவல் வெளியாகியுள்ளது.